Insulin Resistance இன்சுலின் எதிர்ப்புத் தன்மை
- paripooranasiddhac
- Jul 23, 2025
- 1 min read
40 வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்? கழுத்து அக்குள் பகுதிகளில் இது போன்ற கரும்படைகள் தோன்றுகின்றனவா? முகம், கழுத்து, உடல் பகுதிகளில் மரு போன்ற வளரிகள் தோன்றுகின்றனவா? இவை தோல் நோயுடன் தொடர்புடையவை அல்ல. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுகின்ற இன்சுலின் ஹார்மோனின் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதை காட்டுகின்ற அறிகுறிகள் ஆகும். உடல் எடை அல்லது கொழுப்பு அளவு அதிகரிக்க அதிகரிக்க இன்சுலின் எதிர்ப்பு தன்மை கூடுகிறது. சர்க்கரை நோய் ரத்த அழுத்தம் இதய நோய் போன்ற தொற்றா நோய்களுக்கு மூல காரணமாக இந்த இன்சுலின் எதிர்ப்பு தன்மை உள்ளது. எனவே இது போன்ற சிறு அறிகுறிகள் துவங்க ஆரம்பித்த உடனேயே தகுந்த சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.




Comments