
Paripoorana wellness therapy
பரிபூரணா வெல்னஸ் தெரபி (Paripoorana Wellness Therapy)
(ஆண்களுக்கான பிரத்யேக சித்த மருத்துவ மற்றும் இயற்கை நல சிகிச்சை)
வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சூழல் அழுத்தங்களால் அவதிப்படும் ஆண்களுக்கு, அனுபவமிக்க சித்த மருத்துவரின் ஆலோசனையுடன் இயற்கை சார்ந்த பாரம்பரிய சிகிச்சைகள் சிறப்பாக வழங்கப்படுகின்றன.
உங்களுக்கு இந்த பிரச்சனைகள் உள்ளதா?
மூட்டு வலி, இடுப்பு வலி & உடல் சோர்வு
தூக்கமின்மை, பதற்றம், பயம் & மன அழுத்தம்
குடல் புண் (அல்சர்)
ஆண்மைக் குறைவு, பலவீனம், தளர்ச்சி & விந்து முந்துதல் விந்து நீர்த்தல்
குழந்தையின்மைப் பிரச்சனைகள்
மது மற்றும் புகையிலை அடிமைத்தனம் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட நாங்கள் வழங்கும்
🌿 சிறப்பு சிகிச்சைகள்:
🧼 கழிவு நீக்க சிகிச்சை: உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி உடலைத் தூய்மையாக்கும்.
🖐️ வர்மா சிகிச்சை: உடலின் வர்ம புள்ளிகளை தூண்டி வலி மற்றும் பிடிப்புகளை போக்கும் பாரம்பரிய சித்த மருத்துவ முறை.
💆♂️ மசாஜ் சிகிச்சை: தசை இறுக்கத்தைக் குறைத்து, ஆண்மைக்கான டெஸ்டோஸ்டீரான் போன்ற ஹார்மோன்களின் அளவை அதிகரித்து இரத்த ஓட்டத்தைச் சீராக்கும் மசாஜ்.
🧠 சிரோதாரா சிகிச்சை: நெற்றியில் மூலிகைத் தைலம் வழியவிட்டு, மன அழுத்தத்தைப் போக்கி ஆழ்ந்த தூக்கம் தரும் சிகிச்சை.
👃 நசிய சிகிச்சை: மூக்கு வழியாக மூலிகை சொட்டு மருந்து செலுத்தி, தலைபாரம் மற்றும் நரம்பு மண்டலத்தைச் சீராக்கும் முறை.
🍶 கலிங்கம்: உடலின் கப சமநிலையைச் சீரமைக்கும் சித்த மருத்துவ முறை.
🔥 வாஜிகரண சிகிச்சை: ஆண்களுக்கான சிறப்பு வீரியம், நரம்பு பலம் மற்றும் பாலியல் ஆரோக்கியம் பெருக்கும் இயற்கை சிகிச்சை.
✨ சிகிச்சைகளுக்கான ஆலோசனை மற்றும் முன்பதிவு செய்ய 7598371009



Comments