ஆண்மைகுறைவு
- paripooranasiddhac
- Jul 13, 2025
- 1 min read
```ஆண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையம்```
ஆண்களின் பாலியல் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு சிகிச்சை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் விந்தணு குறைபாடுகள் விரைப்புத்தன்மை பாதிப்பு, வீரியம் குறைதல், விரைவாக விந்து வெளியேறுதல், இரவில் தூக்கத்தின் போது தன்னை அறியாமல் வெளியேறுதல், விரை வீக்கம், வலி, ஆண் தன்மைக்கான testosterone ஹார்மோன் ரத்தத்தில் குறைவாக இருந்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு சிறந்த முறையில் தீர்வு காணும் வகையில் சிகிச்சை திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. அனுபவப் பூர்வமான சக்தி வாய்ந்த மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மருந்துகளோடு liver dedox, காய சுத்தி, தொக்கணம், வர்ம புள்ளிகளை தூண்டுதல் உள்ளிட்ட புற சிகிச்சை முறைகளும் நோய் நிலைக்கு ஏற்றவாறு வழங்கப்படுவதன் மூலம் விரைவாக குணமடைகின்றனர். வயது முதிர்வு காரணமாக ஏற்படுகின்ற வீரியம் குறைதல், சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களால் ஏற்படுகின்ற நரம்பு தளர்ச்சி, ரத்தநாளங்களில் அடைப்பின் atherosclerosis காரணமாக ஏற்படுகின்ற நரம்பு தளர்ச்சி இவற்றிற்கும் தகுந்த சிகிச்சை வழங்கப்படுகிறது. விரைப்பு தன்மையை அதிகப்படுத்துவதற்கு என்ற பிரத்தியேக உடற்பயிற்சிகளும் யோக பயிற்சிகளும் சிகிச்சையில் இணைக்கப்பட்டுள்ளது. விரைவாக நலம் பெற அழைக்கவும்.




Comments