top of page
Search

சைனஸ் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு

  • paripooranasiddhac
  • Aug 29
  • 1 min read

சுவாசப்பாதையின் துவக்கமாகத் திகழ்கின்ற மூக்கு சுவாசிக்கின்ற காற்றைத் தூய்மைப்படுத்தி உடலுக்கு ஏற்றவாறு காற்றின் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை இவற்றை சீர்செய்து நுரையீரலுக்கு அனுப்புகிறது. அதோடு ஐம்பொறிகளில் வாசனையை அறிவதற்குரிய நரம்புகள் மூக்கினுள் பொதிந்துள்ளது. குரல் ஒத்ததிர்வுக்கும் மூக்கு உதவுகிறது. ஒவ்வாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மூக்கினுள் உள்ள சளிச்சவ்வு பாதிக்கப்படுவதால் மூக்கடைப்பு, தும்மல், நீர் வடிதல், சதை வளர்ச்சி, மூக்குத்தண்டு வளைதல், தலைபாரம் , கனத்தல், தலைவலி, நீர்வாசனை உணர இயலாமை போன்ற பல்வேறு குறிகுணங்கள் தோன்றுகின்றன. இவற்றிற்கு உடல் அமைப்பை அறிந்து அதற்கேற்ப காய சுத்தி, எண்ணெய்க் குளியல், தம்பளம், நசியம், புகை இவற்றோடு தகுந்த சித்த மருத்துவம் மேற்கொள்ளும்போது தீர்வு கிடைக்கிறது. இதனோடு உடலுக்கு ஒவ்வாத உணவுகளை கண்டறிந்து அவற்றை தவிர்தல் அவசியம். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் வகையில்

வெள்ளிக்கிழமை மாலை 5-9 மணி வரை நமது திருப்பூர் கிளையில் இலவச நசிய சிகிச்சை வழங்கப்படுகிறது.



7598371009

7339338027


Location

 
 
 

Comments


bottom of page