top of page
Search

காய சுத்தி சிகிச்சை (Siddha rejuvenation Therapy)

  • paripooranasiddhac
  • Aug 19
  • 1 min read

Updated: 21 hours ago

✨காய சுத்தி சிகிச்சை ✨

========================


Rejuvenation Therapy


நமது உடலில் 30 முதல் 40 ட்ரில்லியன் செல்கள் உள்ளன. இந்த செல்களில் வளர்ச்சிதை மாற்ற செயல்பாடுகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன. செல்களில் சேர்கின்ற வளர்சிதை மாற்றக் கழிவுகள் தொடர்ந்து தேங்கிக் கொண்டே இருப்பதால், செல்களின் செயல்பாடுகளை பாதிப்பதோடு மந்தமடையச் செய்கின்றன.


The Impact of Lifestyle


இதனோடு, நமது வாழ்வியல் முறை, உளவியல் மாறுபாடுகள், சுற்றுச்சூழல் மாசு போன்ற காரணங்களாலும் நமது ஜீன்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இது உடல் எடை கூடுதல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்ற தொற்றா நோய்களுக்கு வழிவகுக்கின்றது.


Traditional Remedies


சித்தர்களின் மரபுப் படி, உடல் வெப்பநிலையை சீரமைத்தல், குடல் மற்றும் செல்களில் கழிவு நீக்கம் செய்தல், வயிற்றில் ஆமத்தை நீக்குதல், தீபாக்கினியை அதிகரித்தல் போன்ற செயல்முறைகளை மேற்கொண்டு, உடலின் கனத்தன்மை மற்றும் மந்தத்தன்மை நீக்கப்படுகிறது. இதன் மூலம், சுறுசுறுப்பு, புத்துணர்வு, ஆழ்ந்த உறக்கம் போன்ற உடலின் உண்மையான தன்மைகளை உணரலாம்.


Managing Health Conditions


சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்கள் கட்டுக்குள் வரும். இதனைத் தொடர்ந்து, அகத்தியர், போகர், திருமூலர் போன்ற சித்தர்கள் கூறிய காயகல்ப மூலிகைகளை நமது தேக அமைப்புக்கு ஏற்றவும், ஏற்கனவே உள்ள உடல் பாதைகளுக்கு ஏற்பவும் தேர்ந்தெடுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம், உடலை நோய்களிலிருந்து தற்காத்து கொள்ளலாம்.


Treatment Eligibility


14 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம். சிகிச்சையின் போது, நாடி பரிசோதனை, தேக அமைப்பு பரிசோதனை, சிறுநீர் நெய்க்குறி பரிசோதனை மேற்கொள்ளப்படும்.


Conclusion


Rejuvenation therapy is a holistic approach to health. It combines traditional wisdom with modern practices. By understanding our bodies and their needs, we can effectively manage our health.


For more information, visit paripooranasiddha.com or contact us at 7598371009 or 7339338027.


ree

 
 
 

Recent Posts

See All

Comments


bottom of page